Clicky

பிறப்பு 28 MAR 1945
இறப்பு 07 FEB 2024
அமரர் இராமநாதர் பற்பநாதன்
ஓய்வுபெற்ற முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர், கண்டாவளை
வயது 78
அமரர் இராமநாதர் பற்பநாதன் 1945 - 2024 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கலையும் மற்றும் அனுதாபங்கள் அனைத்தையும் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது பள்ளி சகவகுப்பு தோழனும் மற்றும் இனிய பண்பான உள்ளமும் கொண்ட ஓர் உயரிய உயிர் இவன். 1989 இல் கொழும்பில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இறைவனுக்கு நன்றி! இவர் மறைவால் வாடும் அத்தனை உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதல் மொழிகள் என்றும் உள்ளன. இறைவனின் சந்நிதியில் உறங்கிக் கொள்ளட்டும்!!!💐💐💐
Write Tribute