Clicky

பிறப்பு 29 NOV 1959
இறப்பு 29 MAR 2026
திரு இராமநாதன் திருசெந்திநாதன் (செந்தில்/பபி)
வயது 66
திரு இராமநாதன் திருசெந்திநாதன் 1959 - 2026 மல்லாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Pathmanathan family ( Pathmanathan, Thavamalar, Tharinyan, Stéfania) 04 APR 2026 France

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" எனும் திருக்குறளுக்கு அமைவாக வாழ்ந்து வந்த திருசெந்திநாதன் அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு குளிர் பனிகிரவு பகல் பாராமல் அத்தனை பேருக்கும் உதவி செய்து தோழனாக வாழ்ந்து வந்தவரை காலன் தனது பாசக்கயிற்றை வீசி பாரமாகப் பற்றிக் கொண்ட செய்திகேட்டு துயருறும் சகலை பத்மநாதன் மைத்துனி குடும்பம் அன்னாரின் ஆத்மா இறைவனது திருவடியை சென்றடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Tributes