Clicky

அமரர் ராமநாதன் சுந்தரமூர்த்தி
மறைவு - 06 JUN 2022
அமரர் ராமநாதன் சுந்தரமூர்த்தி 2022 சரவணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜெகசோதி ஏரம்பு, மொன்றியல் 08 JUN 2022 Canada

சுந்தரமூர்த்தி அத்தானின் மறைவு மிகுந்த துயர் அடைந்தேன். அன்பாகவும் அமைதியாகயும் வாழ்ந்த நன் மனிதர். அன்னாரை இழந்து தவிக்கும் கிளி அக்காவிற்கும் பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்ளுகிறேன். சுந்தரமூர்த்தி அத்தானின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். ஜெகசோதி ஏரம்பு

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Jun, 2022