மரண அறிவித்தல்

அமரர் ராமநாதன் சுந்தரமூர்த்தி
மறைவு
- 06 JUN 2022
Tribute
51
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராமநாதன் சுந்தரமூர்த்தி அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயம்பிள்ளை ராமநாதன் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மதனா, தர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தம்பா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலி, கயலி, ஏகன், இஷான், அஜே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Stream : Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 08 Jun 2022 1:00 PM - 2:30 PM
கிரியை
Get Direction
- Wednesday, 08 Jun 2022 2:30 PM
தொடர்புகளுக்கு
சபாரெத்தினம் தயாளன் - மருமகன்
- Contact Request Details
நீண்ட கால இனிய நண்பரின் மறைவு கண்டு மிகவும் கவலையுற்றோம். குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்கிறோம்.