
அமரர் ராமநாதன் சுந்தரமூர்த்தி
மறைவு
- 06 JUN 2022
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Ramanathan Sundaramoorthy
2022

ராசன் மாமா என பாசமுடன்- நாம் அழைக்கும் அன்பான மாமா ! - நீங்கள் சரவணை மண்ணில் பிறந்து கல்வியில் ஏற்றம் கொண்டு சிறந்த நற் பொறியியலாளராகத் திகழ்ந்து, இனிய நற் சுபாவம் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து வந்த வாழ்க்கை போதும் என காலனவன் உங்கள் ஆன்மாவை இறைவனிடம் சேர்த்தானோ?? - மாமா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கும், அக்கா சரஸ்வதி, பிள்ளைகள். ( சரவணை )

Write Tribute
நீண்ட கால இனிய நண்பரின் மறைவு கண்டு மிகவும் கவலையுற்றோம். குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்கிறோம்.