Clicky

மண்ணில் 01 JUN 1932
விண்ணில் 16 FEB 2022
அமரர் இராமநாதன் சுந்தரலிங்கம் (Ram Sundar)
இளைப்பாறிய ஆசிரியர், கூடைப்பந்து பயிற்சியாளர்- புனித பெனடிக் கல்லூரி- கொட்டாஞ்சேனை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், வானொலி மாமா
வயது 89
அமரர் இராமநாதன் சுந்தரலிங்கம் 1932 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அன்பு அண்ணா, உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் விளையாட்டு வீரனாக பரிசுகளுடன் வீடு திரும்பும்போது எமது பெற்றொரும் நாமும் அடைந்த மகிழ்ச்சி என் கண் முன் நிற்கின்றன. என்றும் சுற்றி இருப்பவரை சிரிப்பில் ஆழ்த்தி,எங்கள் குழந்தை பருவம் என்றும் மகிழ்ச்சியுடன் கழிய உதவினீர்கள். உங்கள் பிரிவால் வாடும் அன்பு தங்கை கமலாதேவி Canada
Write Tribute