கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramanathan Rokkani
1979 -
2019
கண்ணிமைகளை கசக்கி மறக்க முயல்கிறோம் . கண்ணீர் நடுவே கரைய மறுக்கிறதடி உன் நினைவுகள்.. போகும் பொருளும் இல்லை போகும் நேரமும் இல்லை .. போகும் இடமும் இல்லை .. சொல்லி விட்டும் போகவும் இல்லை.. உனக்கும்நேரம் இல்லை.. நாங்களும் கேட்கவில்லை... இருக்கும் வரை விலகியிருந்தோம்... இல்லாத போதும் விலகியே இருக்கிறோம்.. சிங்கப்பெண்ணே ரோகிணி உன்னிடம் தோற்ற காலன்... உன் அன்புக்கும் நற்பண்புக்கும்.. அடிமையாகி.. கையோடு கூட்டி சென்று விட்டானோ... உன் அமைதிக்குள் மரணத்தை மர்மமாக அடக்கிவிட்டானோ.... அக்கினி குஞ்சே அஞ்சுகமே.... சிறகடித்து பறந்தவளே... இன்றிலிருந்து நட்சத்திரங்கள் கூட்டத்தில்... சிரிக்கும் அழகிய நட்சத்திரம் உன்னை தேடுவோமடி அனுஷா வ/இ/ம/ம/வி
Write Tribute