குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவிப்பதோடு, கோபு அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறையருளை வாண்டுகிறேன்
அன்புச் சகோதரா, இவ்வளவு சீக்கிரம் எம்மை எல்லாம் ஏமாற்றி விட்டு போய் விட்டாயே! புண்ணியம் மட்டுமே செய்த ஆத்மா உன்னுடையது. அமைதியாக உறங்கு .
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவிப்பதோடு, கோபு அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறையருளை வாண்டுகிறேன்