Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 23 MAY 1960
இறப்பு 24 DEC 2022
அமரர் இராமநாதன் நந்தகோபன்
பிரபல நாதஸ்வர வித்வான்
வயது 62
அமரர் இராமநாதன் நந்தகோபன் 1960 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், தாவடி, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் நந்தகோபன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 28-01-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் லாகூர்னேவ் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது, அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலய முகவரி :-
90 Rue Emile Zola,
93120 La Courneuve,
 France.

இங்ஙனம், அம்மா, மனைவி, சகோதரி, மருமக்கள் மற்றும் உறவினர்கள்

தொடர்புகளுக்கு

சிவநேஸ்வரி - மனைவி
ஆதித்தன் - மருமகன்
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 27 Dec, 2022