
திரு இராமநாதன் மகேஸ்வரன்
முன்னாள் விவசாய திணைக்கள பரிசோதகர் , Anglo Asian மாகாண விற்பனை முகாமையாளர்
வயது 71

திரு இராமநாதன் மகேஸ்வரன்
1953 -
2025
யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ramanathan Maheswaran
1953 -
2025

கண்முன்னே நிற்கிறீர்கள் ஐயா! விண்ணகம் விரைந்தது கண்டு, விம்முகிறோம், விழுந்தது ஏன் ? அழுத்தும் நோயில் இருந்தும், அமைதியாக பேசினீர்கள்; அன்பும், அறமும் இழைத்த தென்பான ஆளுமையே ! தேம்பும் உறவுகள், உமைத்தேடுதையா ! தேகம் தனை துறந்து,தேடினீர், சிவனடியை ; பிறப்பறுத்து நின் ஆன்மா சாந்தி பெறுவதாக ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஒம் சாந்தி !!! ஓம் நமசிவாய !
Write Tribute
We are deeply saddened to hear the loss of Mahes. Our deepest condolences for the loss. Thayaparan family