Clicky

தோற்றம் 31 OCT 1953
மறைவு 22 JUN 2025
திரு இராமநாதன் மகேஸ்வரன்
முன்னாள் விவசாய திணைக்கள பரிசோதகர் , Anglo Asian மாகாண விற்பனை முகாமையாளர்
வயது 71
திரு இராமநாதன் மகேஸ்வரன் 1953 - 2025 யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ramanathan Maheswaran
1953 - 2025

மகாஜனா கல்லுரியில் மகேஸ் உடன் ஒன்றாக திரிந்த காலம் இன்றுபோலிருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மகாஜனா கல்லூரி நண்பன் கலாபதி

Write Tribute