Clicky

பிறப்பு 03 JAN 1954
இறப்பு 08 SEP 2023
அமரர் இராமலிங்கம் விஜயகுமாரன்
முன்னாள் பொறியியலாளர் காங்கேசன்துறை சீமெந்து ஆலை
வயது 69
அமரர் இராமலிங்கம் விஜயகுமாரன் 1954 - 2023 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ramalingam Vijayakumaran
1954 - 2023

Accept our depest condolences. பண்போடும் பாசத்தோடும் அனைவரையும் அணைத்து வாழ்ந்தவனே விஜயா. மனிதநேயம் கொண்டு மகத்தான மனிதனாய் வாழ்ந்து காட்டினாய். அமைதிவழி நடந்து வாழ்வின் அர்த்தத்தை புரிந்து, புரியவைத்து வாழ்ந்திருந்தாய். தங்கையின் நலன்காண கனடாவிற்கே ஓடிவந்தாய். இனிமையான உனது உள்த்து உணர்வுகள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. பிரிந்தாய் வாழ்வாய் விண்ணில் சாந்தி பெறுவாய் அன்புள்ளம் கொண்டவனே

Write Tribute