

-
03 JAN 1954 - 08 SEP 2023 (69 வயது)
-
பிறந்த இடம் : திருநெல்வேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka Coventry, United Kingdom
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய இராச்சியம் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஜயகுமாரன் அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலராஜேஸ்வரி(அரசி) அவர்களின் அன்புக் கணவரும்,
சயந், அஜந், பிரிஜந், சாயிவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகங்கா, ரசிமாலா, றோஜினி, றயோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயகுமாரன், ரதிகா, விமலகுமாரி, கணேசகுமாரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி, புவனராஜேஸ்வரி, கேதீஸ்வரராஜா, குருபரராஜா, பாலராஜேஸ்வரி, மங்களராஜேஸ்வரி, சத்தீஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றோகிற், திவானா, அஸ்வின், அய்ஷா, அபர்ணா, லியானா, லக்சா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில்
Coventry Muslim Resource centre, Red Lane, Coventry, CV6 5EE இல் ஆரம்பமாகி,
அதனைத் தொடர்ந்து பூதவுடல் காலை 10.30 மணிக்கு Heart of England Crematorium, Eastboro Way,
Attleborough Fields Industrial Estate, Nuneaton, CV11 6WZ இல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
24 Frankwell Drive,
Coventry,
CV2 2FB
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
திருநெல்வேலி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
