அமரர் இராமலிங்கம் வல்லிபுரம்
முன்னாள் உப அதிபர்- ஹாட்லிக்கல்லூரி
வயது 97
அமரர் இராமலிங்கம் வல்லிபுரம்
1924 -
2022
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramalingam Vallipuram
1924 -
2022
திருமதி செல்வராணி சாந்தகுமார் அவர்களுக்கு தங்கள் தந்தையாரின் மரணச் செய்தி அறிந்து வருந்துகின்றோம். தந்தையை இழந்து துயருற்றிருக்கும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்க்கும் , உற்றார் , உறவினர் , நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தங்கள் தந்தையாரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி.
Write Tribute
My deepest sympathy for your loss