யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பர்வதபர்த்தினி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
கெங்காரத்தினம்(முன்னாள் ஆசிரியை- சிதம்பராக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
செல்வராணி(பிரான்ஸ்), Dr. கணேசன்(சிங்கப்பூர்), Dr. கோபாலன்(பிரித்தானியா), பவானி(அவுஸ்திரேலியா), நடேசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ரமேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமித்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார், கௌரி, உஷா, செல்வகுமாரன், ரஞ்ஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கானகம், ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற ரவீந்திரன், துரைலிங்கம், வளர்மதி, தேஜோமயன், அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி,மைதிலி ஆகியோரின் பெரியத் தந்தையும்,
அரவிந்தன், ஆர்த்தி, யாழினி, காயத்திரி, கோகுலன், ஹரிதரன், அச்சுதன், யசோதை, கஜன், லஷ்மி, மயூரன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
நீலா, மைனா, சோகன், சோபியா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 31 Jan 2022 10:30 AM - 11:30 AM
- Monday, 31 Jan 2022 11:30 AM - 1:30 PM
- Monday, 31 Jan 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest sympathy for your loss