
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது ஆரம்பப் பாடசாலை சிந்மய பாரதி வித்தியாசாலை கணித ஆசிரியர் அமரர் இராமலிங்கம் அவர்களின் சிரேஸ்ட புதல்வர் திரு இராமலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் ராசா அண்ணை என்று அழைக்கப்படும் எமது உடன் பிறவா சகோதரர் மறைவு அறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம்! ராசா அண்ணையின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்!
Write Tribute
He had the sunshine in his smile And kindness in his heart But heaven saw he was tired Which meant he had to part May his soul rest in peace. Mr & Mrs Suntheralingam and Ramya family ( Sydney)