Clicky

தோற்றம் 25 MAY 1935
மறைவு 23 JUL 2019
அமரர் இராமலிங்கம் சிவலிங்கம்
எழுத்தாளர் உதயணன்
வயது 84
அமரர் இராமலிங்கம் சிவலிங்கம் 1935 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramalingam Sivalingam
1935 - 2019

? கண்ணீர் அஞ்சலி ? வருவதும் போவதும் இறைவன் - கையில் தொழுவதும் பெறுவதும் மனிதன் - கையில் தொழுவோம் பெறுவோம் பிறவித் துயரங்கள் தொலைப்போம் - உயர் இறை பதம் நாடி இவ்வுலகினை - வெல்வோம் .???????????. பாமினி & நேசா ! உங்கள் அன்புத் தந்தையின் & மாமாவின் ஆத்மா சாந்தி பெற நெஞ்சாரப் பிரார்த்திக்கும் .................. தமிழ் ஆசிரியர்கள் ( ஆங்கிலக் கல்விச் சபை ) & தமிழ் , இசை , நடன ஆசிரியர்கள் . மொன்றியல் , கியூபெக் . 25 / 07 / 2019 .

Write Tribute