யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பின்லாந்து, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாதரன், ஸ்ரீதரன் , கெங்காதரன், பவானி, பாமினி, சுதாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரஞ்சலா, முல்லை, செல்வி, தயாளன், நேசானந்தர், நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், பூமணி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான இலங்கநாதன், புலேந்திரன் மற்றும் கதிர்காமநாதன், விஜயலட்சுமி, கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிக்கில், கிர்ஷான், துர்க்கா, சேரன், தீபன், விநோதாரணி, சினேகலதா, சான்றோன், சேந்தன், நவின், சகானா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Kanga, Chelvi and Family, please accept our deepest sympathies and heartfelt condolences. His soul RIP.