மரண அறிவித்தல்
தோற்றம் 15 FEB 1937
மறைவு 15 JAN 2022
திரு இராமலிங்கம் சண்முகநாதன்
வயது 84
திரு இராமலிங்கம் சண்முகநாதன் 1937 - 2022 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 15-01-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் வடுவம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்), தேவகி(அவுஸ்திரேலியா), நந்தினி(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஷ்குமார், சியாமளா, சிவநேசன், நிலேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாயித்தியா, சாரங்கன், சேரன், லதுர்ஷிகன், அபிஷேகன், அபிஷன், அதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருஞானம், சபாரட்ணம், விசாலாட்சி, குணரட்ணம், தில்லைநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் நாகேஸ்வரி(கனடா), தனபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசுகி - மகள்
கண்ணன் - மகன்
தேவகி - மகள்
நந்தினி - மகள்