Clicky

அமரர்கள் இராமலிங்கம் இராஜசுந்தரம் திலகவதி இராஜசுந்தரம்
மறைவு - 19 FEB 2024
அமரர்கள் இராமலிங்கம் இராஜசுந்தரம் திலகவதி இராஜசுந்தரம் 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமாவின் மறைவால் துயர் அடைகிறோம். இறுதிக் காலங்களில் சிறிது சிரமப் பட்டிருந்தாலும், ஓர் முழுமையான, திருப்தியான வாழ்வு வாழ்ந்தவர். ஆன்மா ஒருபோதும் அழிவதில்லை. அந்த வகையில், அவரது ஆன்மா ஓர் சிறப்பான வாழ்வைத் தொடர எமது பிரார்த்தனைகள். ஓம் சாந்தி!
Write Tribute