Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 AUG 1934
மறைவு 19 FEB 2024
திரு இராமலிங்கம் இராஜசுந்தரம் 1934 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி Post Office Road, நீர்கொழும்பு, ஓமான், பிரித்தானியா லண்டன் Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இராஜசுந்தரம் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகா(Yoga) அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவா(Siva) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆரணி, வாணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

செல்வராணி(Baba),காலஞ்சென்ற இராஜகுலசிங்கம், இராஜகுலேந்திரன், காலஞ்சென்ற இராஜநாயகம், இராஜதுரை(Raby), புஷ்பராணி(ராசாத்தி), இராஜநவநாதன்(நவம்), ஜெயராணி(ஜெயம்), இராஜமனோகரன்(மனோன்), இராஜவிக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், ஞானேஸ்வரி, செந்தில்மலர், நளாயினி, சுசீலா, குகதாசன், ஷியாமளா, ஸ்ரீதரன், ரதி, மைத்திரி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், சிவராஜசிங்கம், லோகநாதன், சந்திரசேகரம் மற்றும் தனலெட்சுமி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Ramalingam Rajasundaram was born in Trincomalee. He lived in Chavakachcheri Post Office Road, Negombo, Oman, Pinner London UK and passed away peacefully on 19th February 2024.

He was the eldest son of the late Ramalingam and Parasakthi.

Beloved husband of late Thilagawathy Rajasundaram.

Loving father of Yoga and father-in-law to Siva.

Beloved grandfather of Aarani and Vanee.

Beloved brother of Selvarani (Baba), late Rajakulasingam, Rajakulendran, late Rajanayagam, Rajadurai(Rabi), Pushparani(Rasathi), Rajanavanathan(Navam), Jeyarani(Jeyam), Rajamanoharan(Manon) and Rajavickneswaran(Vicky).

We miss seeing your beautiful smile and hearing the sound of your voice saying our names.

Live streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா(Siva) - மருமகன்
யோகா(Yoga) - மகள்

Photos