14ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இராமலிங்கம் மணிவாசகம்
1938 -
2009
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழகைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் மணிவாசகம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-01-2023
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்......!!!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபன் - மகன்
- Contact Request Details
குடுபத்தினருடன் இணைந்து எனது நினைவு வணக்கத்தையும் பகிர்து கொள்கின்றேன்.