Clicky

அமரர் இராமலிங்கம் கந்தசாமி
ஓய்வுபெற்ற கிளை முகாமையாளர், ப.நோ.கூ.சங்கம் சுன்னாகம்
இறப்பு - 29 JUN 2025
அமரர் இராமலிங்கம் கந்தசாமி 2025 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு.கௌரீஸ்வரன் அவர்களின் தந்தை இறப்பு, மிகவும் வருந்தத்தக்க, அதிர்ச்சியான செய்தி. தந்தையாரின் மறைவினால் துயருறும் கௌரீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் பிரிவினால் துயறுரும் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி  ஓம் சாந்தி 🙏🕯💐
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute