
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மலேசியா, வட்டுக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கருணாரூபினி, சியாமளா, சிவகுமாரன், மனோகரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரதாஸ், ஸ்ரீதேவன், வானதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சேயோன், கவின் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பொன்னையா, நல்லையா, துரை, சுப்பையா, கனகலிங்கம் ஆகியோரின் ஆசைத் தம்பியும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், புஸ்பரத்தினம் மற்றும் சற்குணசிவம், உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
சிவகுமாரன் +19052373253
கருணா +16478320931
சியாமளா +16475882968
நிகழ்வுகள்
- Saturday, 27 Sep 2025 11:00 AM - 3:00 PM
- Sunday, 28 Sep 2025 7:00 AM
May the cherished memories of your father bring you comfort in this time of sorrow. My deepest sympathy. Mala aunta and Ragu uncle