Clicky

Born 11 MAR 1941
Rest 25 MAY 2020
Late Ramalingam Kanagaratnam (கனெக்ஸ்)
ஓய்வுபெற்ற புடவைத்தொழில் பொறியியல் நிர்வாகி
Age 79
Late Ramalingam Kanagaratnam 1941 - 2020 Karaveddy, Sri Lanka Sri Lanka
Tribute
Letter Title
Late Ramalingam Kanagaratnam
Karaveddy, Sri Lanka

அம்மப்பா. எனது அம்மாவின் சித்தப்பா. பவுணர் என்று செல்லமாக கதைப்பார்கள். உங்களை லண்டனில் சந்தித்து உறவுகளை வெறுத்த தனிப்பட்ட வாழ்க்கையின் இரகசியத்தினை அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் அதற்குள் கடவுள் உங்களை அழைத்துவிட்டார். இன்னும் கொழும்பில் நாங்கள் சந்தித்தது எனது மனதினுள் ஆழமாக பதிந்துள்ளது. அதுவே எமது வாழ்க்கையின் முதலாதாகவும் இறுதியாகவும் அமைந்துவிட்டது. போய் வாருங்கள். உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றோம்.

Write Tribute