Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1941
இறப்பு 25 MAY 2020
அமரர் இராமலிங்கம் கனகரத்தினம் (கனெக்ஸ்)
ஓய்வுபெற்ற புடவைத்தொழில் பொறியியல் நிர்வாகி
வயது 79
அமரர் இராமலிங்கம் கனகரத்தினம் 1941 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் இராமலிங்கம், கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

நீற்றா, நிலான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கைலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவர் புடவைத்தொழில் பொறியியல் நிர்வாகத்தில் லண்டனில் வேலை செய்து ஓய்வு பெற்றார். இதன் பின்னர் தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவதை விசேடமாக மொழிபெயர்ப்புச் சேவையை பெரிதும் விரும்பி மேற்கொண்டார். அன்னாரின் இழப்பு தமிழ் மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாதது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.06.2020 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் City of London Crematoriumஇல் நடைபெறும். தற்போதைய சூழ்நிலையால் இறுதிக்கிரியைகளின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் முன் அவரது பேழை வரும் பொழுது அஞ்சலி செலுத்தலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Son of Kandavanam Ramalingam and Kandiah Theivanai, Kanagaratnam(Known as Kanax) came to the UK as an International Student and studied Textile Engineering and Management. A devoted husband, father and friend, Kanagaratnam continued to supportthe Tamil community after retirement and was known as Iya.

Ramalingam Kanagaratnam passed away peacefully at home surreounded by his family.He leaves behind his loving wife Padmini, daugher Neeta, son Nilan and granddaughter Kyla.

Generous in spirt and kindness, he will be dearly missed by his family, friends and all who met him.

The funeral will be held on Monday 15th June 2020, 10:00am at City of London Crematorium. Due to current circumstances, we are limited on numbers of thoes who can attend. For those who wish to pay therir respects, the hearse will pass through Westmorland Road (E17 8JA), at 09:00am

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices