8ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு திக்கத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தியக் கலாநிதி இராமலிங்கம் கனகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டுப்பிரிந்து
இன்று எட்டு ஆண்டுகள் ஆனது அப்பா!
எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா நீங்கள் எம்மோடு
இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்!
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே
அன்போடு பண்பையும் பாசத்தையும்
எம்முள் விதைத்து எமை விட்டு
இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம் அப்பா
நீங்கள் எங்களோடு என்றும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்....
தகவல்:
குடும்பத்தினர்