Clicky

தோற்றம் 31 JUL 1927
மறைவு 06 JUL 2022
அமரர் இராமலிங்கம் பாலசுந்தரம் (Ram Bala)
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 94
அமரர் இராமலிங்கம் பாலசுந்தரம் 1927 - 2022 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramalingam Balasundram
1927 - 2022

ஆழ்ந்த அன்புக்கும் ஆத்ம வீரத்துக்கும் அடையாளமாய் வாழ்ந்த எங்கள் அன்புக்கினிய பாலா மாமா, நல்லைக்கந்தன் பெருந் திருவிழா நாளில் மீள சந்திக்கும் எங்கள் பேராவல் கனவாக பிரியாவிடை பெற்றதென்ன ... பகவான் பாதாரவிந்தத்தில் சாந்தி பெறுக!சாந்தி தருக !! நின் அன்பின் சண்,கௌரி, அம்பிகை குடும்பம்

Write Tribute