Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 31 JUL 1927
மறைவு 06 JUL 2022
அமரர் இராமலிங்கம் பாலசுந்தரம் (Ram Bala)
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 94
அமரர் இராமலிங்கம் பாலசுந்தரம் 1927 - 2022 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 06-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம்(ஓவசியர்), செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்ற நல்லநாயகி, மங்கயற்கரசி(Baby) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசதுரை(சூரி) அவர்களின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சாரதா மற்றும் சிவயோகநாதன், யோகநாதன், மீனாம்பாள் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

யோகாம்பிகை, காலஞ்சென்ற மீனாம்பிகை மற்றும் கந்தவேள், பாலாம்பிகை ஆகியோரின் மாமனாரும்,

சிதம்பரநாதன், வக்சலா, சுபேந்திரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சங்கர், அனுசியா, கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், ரூபேஸ்வரன் ஆகியோரின் மாமாவும்,

நிருத்திகா- சஞ்சீவன், லாவன்யா- தயாகரன், பவித்திரா, காயத்திரி, கார்த்திகேயன், சத்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கைலன், ஆரணியா, நிலேஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ramalingam Balasundram was Born in suthumalai North, Jaffna. Sri Lanka, lived in both Colombo and Toronto, Canada. Passed away peacefully on the 6th of July 2022

He is the Loving Son of Late Ramalingam and Chellachi.

Beloved Brother of late Nallanayaki and Mangayatkarasi,

Brother in law of late of Rasathurai,

Loving Brother of late Shanmuganathan, late Saratha, Sivayoganathan, Yoganathan and Meenambal.

Adoring Uncle of Yogambikai, late Meenambikai, Kanthavel and Balambihai

Loving Sithappa of Sithamparanathan, Vathshalla and Subenthiran

Much loved uncle of Shankar, Anushiya, Ketheeshwaran, Jegatheeshwaran and Rubeshwaran

He is an affectionate Grand father of Niruthiha - Sanchivan, Lavanya - Thayaharan, Bhavithra, Gayathiri, Karthigeyan and Sathian.

He is caring Great Grand father of Kylan, Aaranya and Nilesh.

This Notice is Provided for all Family and Friends.

Live Streaming link: Click here (both viewing and the funeral for Sunday and Monday)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகாம்பிகை - மருமகள்
கந்தவேள் - மருமகன்
பாலாம்பிகை - மருமகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 05 Aug, 2022