

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஓமான், ஐக்கிய அமெரிக்கா New york, Boston ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமகிருஷ்ணன் பொன்னம்பலம் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இடைக்காடு புவனேஸ்வரி அம்பாளின் பாதங்களை சரணடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசூயா(New Jersey, USA) அனுறதன்(Boston, USA)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானராஜா, றாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேந்தன், மூர்த்தி, கவீஷன், அருணீசன், ஆதியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தெய்வநாயகி, இராமுப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராமச்சந்திரன், சின்னமணிதேவி, கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, வைரமுத்து, சோமசுந்தரம், தேவநாயகம், கமலாம்பிகை மற்றும் இரட்னேஷ்வரி, சிவகாமியம்மா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 25 May 2025 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences. Mrs Meenalosani Vivekananthan , Dr Kandeepan and family