கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமையாபிள்ளை ஞானசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்புள்ள மாமா, சிக்கலான சூழ்நிலையில் இருந்த ஒவ்வொரு நபருக்கும் உங்கள் சிறந்த சேவையை நீங்கள் வழங்கியிருப்பதால், உங்கள் ஆத்மாவுக்கு நிம்மதியை அளிக்க கடவுள் இறுதியாக முடிவு செய்துள்ளார் என்று...