Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1959
இறப்பு 04 JUN 2020
அமரர் இராமையாபிள்ளை ஞானசுந்தரம் (J. P)
வயது 60
அமரர் இராமையாபிள்ளை ஞானசுந்தரம் 1959 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமையாபிள்ளை ஞானசுந்தரம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமையாபிள்ளை சீவலமங்கையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஊர்காவற்துறை கரம்பொனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  செல்லத்துரை முத்துலெட்சுமி(தங்கமலர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியகுமாரி(நித்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிசாந்தன், ராஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இசக்கிமுத்து, சொக்கலிங்கம்பிள்ளை, கதிர்வேல்லம்மாள் மற்றும் ராஜலட்சுமி(இந்தியா), லீலா, கஸ்தூரி, கிருஷ்ணா, மகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுமதி, திலகா, காலஞ்சென்றவர்களான ஐயாசாமி, சுப்பிரமணியம் மற்றும் அரியரட்ணம், காலஞ்சென்றவர்களான ஜெயவேல், வேணி மற்றும் தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தகுமாரி(ஜேர்மனி), வசந்தகுமாரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜயகுமாரி, சபேஸ்குமார்(அவுஸ்திரேலியா), செல்வகுமார்(சுவிஸ்), சூரியகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராஜரட்ணம், மங்களநாயகி, சத்தியா, ஜானகி, ஸ்ரீராம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வியாழம்மாஇரத்தினசபாபதி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று பொரளை ஜெயரட்ணம் மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.        

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 03 Jul, 2020