1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமச்சந்திரன் செல்லையா
ஆட்டோ ஓட்டுனர், புகையிரத ஓய்வாளர்
இறப்பு
- 22 DEC 2023
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை நிரந்தர வசிப்பிடமாகவும், கிருஸ்ணபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-01-2025
அன்பு வழிகாட்டி அனைவரையும்
அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!
வீசும் காற்றினிலும் நாம்
விடும்
மூச்சினிலும் எட்டு
திக்குகளிலும்
உம் நினைவால்
வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல்
தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து
வருவீரா
எம் அன்பு அப்பாவே!
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்