Clicky

மரண அறிவித்தல்
அமரர் இராமச்சந்திரன் செல்லையா
ஆட்டோ ஓட்டுனர், புகையிரத ஓய்வாளர்
இறப்பு - 22 DEC 2023
அமரர் இராமச்சந்திரன் செல்லையா 2023 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை நிரந்தர வசிப்பிடமாகவும், கிருஸ்ணபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் செல்லையா அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சோதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அம்பலவாணர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(கண்ணன்), சுதா, வவி, வவா, விமலன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நடராஜா(கனடா), ஞானாம்பிகை(வவுனியா), காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன்(இந்திரன் - டென்மார்க் பிரித்தானியா), சிறிதரன்(சிறி- பரந்தன், வட்டக்கச்சி), ஸ்ரீரஞ்சினி(வேவி) மற்றும் இராஜேந்திரன்(வசந்தன் - லண்டன்), கெளதமி(உடுவில்), காலஞ்சென்ற மகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தம்பி, சரஸ்வதி(தேவி), மீனாட்சிப்பிள்ளை, கமலா(கனடா), இராசேந்திரன்(ராசன் - கனடா), கஜேந்திரன், மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கந்தசாமி, கோணேஸ்வரன், ஸ்ரீதரன், சுசி, சீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்ஷிகன், தர்மிளா, தனுக்‌ஷி, டிலக்‌ஷன், நிலுட்சனா, சதுர்ஷா, லதுர்ஷிகா, நிதுஷா, புதியவன்(புவி- பிரியங்கா), விதுர்ஷிகா, துளிர்ஷிகா, ரட்சிகன், அபிஷா, டினுஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டெனிஸ்ரன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கிருஸ்ணபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிருஸ்ணபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-

சுதா - மகள்
Mobile : +94743021656

வவி - மகள்
Mobile : +94776365247

விமலன் - மகன்
Mobile : +94778900614

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நடராசா - சகோதரன்
கெளதமி - சகோதரி
இராஜேந்திரன் - சகோதரன்
வவா - மகள்
நித்தியா - மகள்

Photos