
அமரர் சரஸ்வதி இராமச்சந்திரன்
(மலர்)
வயது 73

அமரர் சரஸ்வதி இராமச்சந்திரன்
1951 -
2024
வேலணை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathy Ramachandran
1951 -
2024

இந்திரன் மாமா மாமியின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. உங்கள் குடும்ப துயரை வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் செய்ய முடியாது. அவவின் அழகான புன்சிரிப்பும்,அன்பான உள்ளமும் என்றும் எல்லோர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கும். மாமியின் ஆத்மா சாந்நியடைய இறைவனை வேண்டுவோம். She is in a good hands now. ஓம் சாந்தி??????
Write Tribute