யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி இராமச்சந்திரன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை பாக்கியலெட்சுமி தம்பதிகளின் மருமகளும்,
இராமச்சந்திரன்(முன்னாள் வேலணை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சிரேஸ்ட ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குகப்பிரியன், கௌசல்யா, நிரூஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீர்த்தனன் அவர்களின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரி - சிவலிங்கம், சிவம்- இந்திரா, யோகேஸ்வரி(விமலா)- கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலாம்பிகை- அரசரெத்தினம், பத்மராணி- இராசதுரை, பாலச்சந்திரன் விஜயா, சிவகங்கை- சச்சிதானந்தசிவம், சிவச்சந்திரன்- ராசாத்தி, கிருபாநிதி- ஸ்ரீபாலன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
வீட்டு முகவரி:
North Harrow,
London,
United Kingdom.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 01 Nov 2024 4:00 PM - 7:00 PM
- Sunday, 03 Nov 2024 7:00 AM - 9:00 AM
- Sunday, 03 Nov 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +442082654973
- Mobile : +447429120301
- Mobile : +447429511394
Dear Family May Amma’s soul rest in peace. Anna will be missed, may her blessings always be with you all. From Chelvi Akka