கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramachandran Mayilvaganam
1961 -
2020
மயிலண்ணை என்று நாங்கள் அன்புடன் அழைத்துப்பழகிய அமரர் மயில்வாகனம் அவர்களின் உயிர் இறைவனிடம் அமைதிபெற வழிபாடுகள். பிள்ளைகள் ,உறவினர்,நண்பர்களுக்கு எமது குடும்பம்சார்பாக ஆறுதலை தெரிவிக்கின்றோம். ஆசிரியர்பொ.முருகவேள் , பேர்ண் வள்ளுவன் பாடசாலை .
Write Tribute