மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் மயில்வாகனம் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன் ரீட்டா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகனும்,
பிரவீணா, லக்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலா(இலங்கை), செல்வி(சுவிஸ்), வதனா(சுவிஸ்), கௌரி(லண்டன்), கண்ணன்(சுவிஸ்), சிறி(லண்டன்), சந்துரு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்