யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரா சின்னத்தம்பி அவர்களின் நன்றி நவிலல்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Please accept my deepest sympathies and heartfelt condolences. Ramachandra uncle was very well liked by everyone and well known to me. He was such a disciplined gentleman who never compromised on...