யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரா சின்னத்தம்பி அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற சின்னத்தம்பி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சேயோன், மருகோன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தமலர், கர்சினி, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சோதிமலர், சோதிநாதன், காலஞ்சென்ற இந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகரத்தினம், சரோஜினிதேவி, பரராஜலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதித்தன், நிலானி, டக்ஷா, அதிஸ், ஷிவோன், ஷ்ரவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Jan 2026 6:00 PM - 9:00 PM
- Sunday, 01 Feb 2026 2:00 PM - 3:00 PM
- Sunday, 01 Feb 2026 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167865289
- Mobile : +14165777626
- Mobile : +14164176527