உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
இறப்பிலும் வாழ்வார்.(யோவான்: 11.25)
யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orly ஐ வதிவிடமாகவும் கொண்ட இராக்கினியம்மா அருளானந்தம் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை நட்சத்திரம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற அகஸ்ரின் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோர்ஜ்ரவிந்திரன்(ரவி), றஞ்சனாவதி(தங்கா), ஜெராட் புஸ்பாகரன்(வவி), புஸ்பாவதி, தயாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசராணி(பட்டு), அருள்தாஸ், ஞானராசா(ஞானம்), அருள்ஞானசீலன்(அருள்), றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 29 Jan 2022 9:00 AM - 12:00 PM
- Saturday, 29 Jan 2022 2:00 PM - 5:00 PM
- Sunday, 30 Jan 2022 10:00 AM - 12:00 PM
- Monday, 31 Jan 2022 9:00 AM - 12:00 PM
- Monday, 31 Jan 2022 2:00 PM - 5:00 PM
- Tuesday, 01 Feb 2022 9:00 AM - 11:30 AM
- Tuesday, 01 Feb 2022 2:00 PM
- Tuesday, 01 Feb 2022 4:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details