Clicky

பிறப்பு 08 AUG 1943
இறப்பு 22 JAN 2022
அமரர் இராக்கினியம்மா அருளானந்தம் (சின்னமலர்)
வயது 78
அமரர் இராக்கினியம்மா அருளானந்தம் 1943 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rakkiniyamma Arulanandam
1943 - 2022

பிறந்த மண்ணிலிருந்து மற்றொரு நல்லுயிர் இழப்பு. உண்மையில் கவலையுறும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். அன்னாரின் பிறப்பு நிறைவடையப் பிரார்த்தனைகள். நற்சிந்தனைகள், நற்செயல்கள் அதன்வழியான நல்வாழ்வுக்குத் தன்வாழ்வின்வழியாய் வழிகாட்டி மறைந்த அன்னாரை நினைக்கின்றேன்! நன்றியுடையோம்!!

Write Tribute