Clicky

நினைவஞ்சலி
தோற்றம் 10 OCT 1958
மறைவு 24 AUG 1990
அமரர் திருநாவுக்கரசு ராஜ்குமார்
யாழ். பல்கலைக்கழகம் மருத்துவ பீட பட்டதாரி - M B B S
வயது 31
அமரர் திருநாவுக்கரசு ராஜ்குமார் 1958 - 1990 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ராஜ்குமார் அவர்களின் 32ம் ஆண்டு நினைவலை.

அண்ணாவின் நினைவலைகள்

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரரே!
எங்களுடன் பிறந்தவரே
எங்களருமைச் சகோதரரே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்தய்யா...

அமைதியின் அடைக்கலமாய்...
பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரரே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே..

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு சகோதரராய்ப் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம்!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices