Clicky

பிறப்பு 01 MAY 1967
இறப்பு 27 APR 2026
திரு இராஜ்குமார் முத்துக்குமாரசுவாமி
வயது 58
திரு இராஜ்குமார் முத்துக்குமாரசுவாமி 1967 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மைத்துனி 12 MAY 2026 Sri Lanka

அன்புத் தம்பி ராஜன்! உங்கள் அன்பும் பரிவும் தேவையறிந்து உதவும் பண்பும் என்றுமே மறக்க முடியாது. உங்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. கோணேசர் பாதத்தில் நீங்கள் இருப்பீர்கள். காலம் எதைத் தான் தந்து செல்லும்? நினைவுகளைத் தானே. என்றும் உங்கள் நினைவுகள் என்னோடும் என் பிள்ளைகளோடும் நிலையாக இருக்கும். தாங்க முடியாத இழப்பின் சுமைகளை தாங்கித்தானே ஆக வேண்டும். சென்று வாருங்கள்.