மரண அறிவித்தல்
திரு இராஜ்குமார் முத்துக்குமாரசுவாமி
வயது 58
திரு இராஜ்குமார் முத்துக்குமாரசுவாமி
1967 -
2026
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜ்குமார் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முத்துகுமாரசாமி மற்றும் லலிதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜீவானந்தம் சண்முகநாதன் ஜெயலோசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாணி அவர்களின் அன்புக் கணவரும்,
வஜனி அவர்களின் அன்புச் சகோதரரும்,
றீட்டோ அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 09 May 2026 10:30 AM - 2:00 PM
தகனம்
Get Direction
- Tuesday, 12 May 2026 12:30 PM
Gone from our sight, but never from our hearts. Our heartfelt condolences to Vani Machal and his family. Rest in Peace Rajan.