
பிறப்பு
07 OCT 1961
இறப்பு
19 OCT 2023
-
07 OCT 1961 - 19 OCT 2023 (62 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Woodbridge, Canada
கண்ணீர் அஞ்சலி
தாசன், மலர், நேசன் ,சொரூபா
20 OCT 2023
United Kingdom
அன்பு மைத்துனர் ராஜ்குமார் அவர்களது மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். மிகவும் மன வேதனைக்கு உரிய செய்தி. இந்த செய்தி மிகவும் துயரம் நிறைந்தது. பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய யாழ். கொக்குவில் கிழக்கு மனோன்மணி அம்பாளை வணங்கி வேண்டி பிராத்திக்கின்றோம். அன்னாரை இழந்து பிரிவுத்துயரில் உள்ள குடும்பத்தினருக்கும் அவருடைய இழப்பால் வாடும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்புள்ளம் கொண்ட நேசன் + அனைத்து ராசா வாத்தியார் குடும்பத்தினர்
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
-
Woodbridge, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 19 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 18 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 18 Oct, 2024
We are sorry for your loss, rest in peace ? Raj Anna.