கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒன்றாக வளர்ந்த நாங்கள். ஒவ்வொரு நாளும் சண்டை பிடித்தாலும் அடுத்த நாள் காலை எழும்பியதும் ஒருதனை ஒருவன் தேடும் நண்பர்கள். இனிய நண்பன் ராஜ்ன, உன் ஆத்ம சாந்திக்காகவும் துயரில் வாடும் உன் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மற்றும் உறவினர் நண்பகளுக்காகவும் இறைவனை வேண்டுகிறேன். 🙏
Write Tribute
We are sorry for your loss, rest in peace 🙏 Raj Anna.