அமரர் ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்
1957 -
2020
துன்னாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராஜேஸ்!!! நிமிர்ந்த நடை நேர்பார்வை கொண்ட நீங்கள் இறுதியில் படுக்கையில் வீழ்ந்ததேனோ இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தீரன்றோ ! மண்ணில் வாழ்ந்தது போதுமென்றா சிவபெருமான் திருவடியை நோக்கிச்சென்றீர்! நீங்கா உன் உருவை மனத்தில் இருத்தி அடைக உன் ஆத்மா சாந்தியென்று. எத்தனை பேர் துணையிருந்தும் என்ன உன் பிள்ளைகளுக்கு இனிய துணை உனை
பிரிந்த பின்பு.... சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute