மரண அறிவித்தல்


அமரர் ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்
1957 -
2020
துன்னாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
50
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவன், தயாளஜீவன், சர்மினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலேஸ்வரன், காலஞ்சென்ற கமலேஸ்வரி, பாக்கியலட்சுமி, சிவானந்த விக்கினேஸ்வரன், கிருஸ்ணராசா, காலஞ்சென்ற நடராசா, சிவசோதிராசா, நகுலேஸ்வரி, அற்புதராசா, அருள்வரதராசா, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜெகதீஸ்வரி, கஜேந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்