அமரர் இராஜேஸ்வரி வேலும்மயிலும்
1932 -
2021
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது நண்பர்களான ராசா,கண்ணன், அவர்களின் அம்மாவும் எனது பாசத்துக்கு உரியவருமான ராசுவரி அக்கா காலமானதை கேட்டு மிகவும் கவலைக்குள்ளானேன்! எனது சின்ன வயசிலிருந்நதே என்னுடன் பாசமாக கத்தைத்து பழகியவர் உன்னதமான சிரிப்புக்கு சொந்தக்கார்ர் ! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவார்ராக
Write Tribute
அன்னாரின் இழப்பினையிட்டு மனம் வருந்துவதோடு ,அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.அத்துடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் சாந்தி